இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம் பெற்றாலும் கேப்டன்சி வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்திய அணியில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் களத்துக்கு திரும்பி பந்துவீசுவார் என கமெண்டரியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளார். நேற்று 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இந்த சாதனை குறித்து முழுமையாக இதில் காணலாம்.
Ashwin on the Cusp of History: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் பல சாதனைகளை படைக்கப்போகிறார். அவருடன் சேர்த்து பென் ஸ்டோக்ஸூம் சாதனைகளை படைக்க இருக்கிறார்.
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஜடேஜா, கபில்தேவ் மற்றும் அஸ்வின் ஆகியோருடன் சாதனை பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
IND vs ENG 2nd Test Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Ravichandran Ashwin: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியன் மூலம் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார் அஸ்வின்.
IND vs ENG 1st Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவெளிக்கு பின்னர் ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோரும் விக்கெட் விழுந்ததை தொடர்ந்து இங்கிலாந்து சற்று பின்னடவை சந்தித்துள்ளது.
Ravichandran Ashwin: இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியானவர் இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
IPL Auction: ஐபிஎல் தொடரில் தற்போது நீல ஜெர்ஸிக்கும், மஞ்சள் ஜெர்ஸிக்கும் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தை போய்கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா, அஸ்வினின் யூ-ட்யூப் சேனலில் பேசி உள்ளார்.
IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் அதிக எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ரூ.8 கோடி அளவில் மட்டுமே ஏலம் போவார் என இந்திய வீரர் அஸ்வின் கணித்துள்ளார்.
Ashwin Praises Sai Sudarsan: தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடப்போகும் அடுத்த வீரர் சாய் சுதர்சன் என தெரிவித்துள்ள அஸ்வின், அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.