இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் யோ-யோ என்ற உடல் தகுதி தேர்வில் பாஸ் பண்ணி ஆக வேண்டும் என்று உறுதியாக பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு வீரர் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனையே யோ-யோ தேர்வாகும்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெரும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். தேர்வாகதவர்கள் மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். மீண்டும் யோ-யோ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெறாததால் தான் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற முடியாமல் போனது.
இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத் இயக்கத்தில், அஸ்வின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. இத்திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இப்படத்தில், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஹாலிவுட் நடிகர் கிரபுரிட்ஜ், லெஸ்ஸி திரிபாதி, அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனி அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் நேற்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் பூஜார மற்றும் ரஹானே ஆகியோரின் சதத்தினால் இந்திய தனது இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.
காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிகர் தவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கைக்கு எதிராக் காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்க்ஸில் ஷிகர் தவன் 190 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை 78.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது.
முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிராக் காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை 78.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது.
இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி புதனன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்த விளையாடிய இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி புதனன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்து உள்ளது.
இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி நேற்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், அஸ்வின், ஸ்வாதி நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘திரி’. இந்தப் படத்தை இயக்கியுள்ள அசோக் அமிர்தராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இப்படத்தின் டிரெய்லர் ரீலிஸ் செய்யப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்.
டிரெய்லர்:-
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 111 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் உள்பட 162 ரன்கள் சேர்த்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் (869 புள்ளிகள்) 4-வது இடத்தில் இருந்து 2 இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.