வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆனால் பெருவெளியில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணியோடு தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் அதனை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கொரட்டூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சுத்தம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக அன்புமணி அறிவித்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கல் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு போது தெரிவித்தார்.
PMK Leader Anbuumani : அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டுமானால் மதுவில்லா தமிழகத்தை உருவாக்க திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து தலைவர்களையும் பார்க்கும் நீங்கள் திருமாவளவனை பார்ப்பீர்களா என ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் மழுப்பலான பதிலளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.