Manickam Narayanan on Ajith Kumar: நடிகர் அஜித்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல இயக்குநர் ஒருவர் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.
Ajith Favourite Song: நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, தனது கணவருக்கு பிடித்த பாடலை வீடியோ மூலமாக சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?
Actress Shamili Art Exhibition: அஜித்தின் மச்சினி நடிகை ஷாமிலியின் ஷீ ஆர்ட் கேலரி திறப்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தீபிகா, ராஜா வெற்றி பிரபு திருமணத்திற்கு பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்து உரையாடினார்கள். அப்போது அவர், நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் குமார் வந்திருந்தார். அவர் இங்கு வருவது தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் திருமணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருக்கலாம். அஜித் குமாருடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தீபிகா கூறியுள்ளார்.
AK 62 Official Title: அஜித்தின் 62ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்கி, லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், அப்படத்தின் பெயரை படக்குழு இன்று நள்ளிரவில் அறிவித்துள்ளது.
Actor Ajith 52nd Birthday: அஜித் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய டாப் 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ajith Kumar Video Viral: நேபாளத்தின் ஒரு உணவகத்தில் அஜித் சமைக்கும் வீடியோவும், ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்து உருவாக உள்ள அஜித்தின் 62ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கென தனியாக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 67 படமான லியோ குறித்த அப்டேட்கள் வெளியான நிலையில், அஜித்தின் 62ஆவது படத்தின் தயாரிப்பு, இயக்குநர்கள், இசை இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.