Jeans Movie First Choice Actor Before Prasanth : ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில், நடிகர் பிரசாந்திற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
Ajithkumar Vidaa Muyarchi Shooting Spot Accident : மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அவரை பலர் ட்ரோல் மெட்டீரியலாக்கியுள்ளனர்.
Vidaa Muyarchi Shooting Accident Viral Video Video : விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் ஒரு காட்சியை படம்பிடித்த போது நடைப்பெற்ற விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Ajith Kumar Latest Photos : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் படக்குழுவினருடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Latest Photos : நடிகர் அஜித்குமார் மீண்டும் பைக் ரைட் செய்ய தொடங்கியுள்ளதை தொடர்ந்து, அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
AK63 Title Announcement: நடிகர் அஜித் குமாரின் 63ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், அப்படத்திற்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது.
Vidaamuyarchi Movie Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
Actor Ajith Kumar Latest Photo : நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இவரது சமீபத்திய புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி பதிவிட்டிருக்கிறார்.
Actor Ajith Kumar Health Update: அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Actor Ajith Kumar Health Update Latest News : நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அது 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு அகற்றப்படும் என தகவல்கள் வெளியானதை அடுத்து, இது குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்ததாக தகவல்.
Actor Ajith Kumar Health Update: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Vidaamuyarchi Action Scene: விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.