ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் உங்கள் விமானப் பயணம் மேலும் சுலபமாகிறது. ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் புதிய வழித்தடங்கள் பயணத்தை எளிதாக்குகின்றன.
இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். ரூ 877 விமான டிக்கெட் சலுகைக்கான முன்பதிவு ஜனவரி 17 அன்று முடிவடையும்.
ஏர் இந்தியாவின் அனைத்து பெண்கள் காக்பிட் குழுவினர் மீண்டும் வரலாற்றை உருவாக்கியுள்ளனர். அனைத்து பெண்கள் விமானிகளின் குழுவைக் கொண்ட ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து முதல் விமானத்தை துவக்கி திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் பெங்களூருவை வந்தடைந்தது.
வட துருவத்தின் மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்த ஒரு விஷயம் என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவமும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர்.
வட துருவத்தின் மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்த ஒரு விஷயம் என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவமும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர்.
ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஏர் இந்தியா இப்போது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனது டிக்கெட்டுகளை பாதி விலையில் விற்பனை செய்யும்.
விமானத்தின் கால அட்டவணையின்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 30 வரை தொடங்கும் வந்தே பாரத் மிஷனின் 7 ஆம் கட்டத்தின் கீழ் 122 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.
சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா பிரச்சனையால் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.