திமுக கட்சியினரை தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.
பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் புடவை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதால் ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.
MK Stalin News: நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்றும் வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நீங்களாம் பெரிய எடிட்டரா என பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமாக பேசியுள்ளார்.
இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது. இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை வலிப்பு வந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தமிழக அரசு கூறியுள்ளது.
TN Govt Latest Updates: பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றவும், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் நியமனதாரர் அவசியம் குறித்தும் முக்கிய அப்டேட்.
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சுரங்கத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் சென்ற விவசாயிகள், விவசாயிகளே இல்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் சொன்னது போல திமுக எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.