பாம்பைக் கண்டாலே பலர் பயப்படுவார்கள். ஆனால் சிலர் பாம்புகளை பொம்மைகள் போல கையாள்கிறார்கள். வெளியில் பாயில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் மீது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Cute Viral Video: திருமண நிச்சயதார்த்தத்தின்போது மணமகன் சர்ப்ரைஸ் அளித்த நிலையில், அதற்கு மணமகள் கியூட் ரியாக்சன் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Devotees Drinking AC Water Thinking Its Holy Water : உத்திர பிரதேசத்தில், சாமி தீர்த்தம் என நினைத்து, ஏசி தண்ணீரை மக்கள் குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Latest: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு கட்டுக்கட்டகாக பணம் கிடைத்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது, அது என்ன என்பதை இதில் காணலாம்.
Delhi Man Shot Dead Viral CCTV Footage : ஒருவர், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளும் காட்சி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க செய்துள்ளது.
Speeding Car Ran Over 2 Girls Watch CCTV Footage: வாசலில் ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டிருந்த 2 பெண்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடுரோட்டில் சிறுமி ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பற்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Viral Video Latest: போதை என்பது உடல் நலனுக்கும், மனநலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த வைரல் வீடியோ நமக்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக இதில் காணலாம்.
Video Of TVK Vijay Vikravandi Conference Venue : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய் தனது முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டின் 360° வீடியோவை இங்கு பார்ப்போம்.
Viral Video Latest: பட்டப்பகலில் பொதுவெளியில் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கடத்த முயல்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மான் வேகமாக ஓடும் என்பது தெரியும், ஆனால், இவ்வளவு தூரம் லாங் ஜம்ப் செய்யும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது... லாங் ஜம்பின் ஸ்லோ மோஸன் வீடியோ வைரல்...
மனிதர்கள் தூக்கி வீசும் பொருட்களால் இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் எத்தனையெத்தனை? பாம்பைச் சுற்றிய இரும்புவலைப் பின்னல்... காப்பாற்றும் நல் உள்ளங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.