குடல் ஆரோக்கியம்: நம் வயிற்றில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை நல்ல பாக்டீரியா (புரோபயாடிக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் கெட்ட பாக்டீரியா.
FASTag பயன்படுத்துபவர்கள், அதன் விதிகள் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளவது அவசியம். பிப்ரவரி 17 முதல் ஃபாஸ்டேக் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.
சிவபெருமானுக்கான விரதங்களில் சிறந்தது மகா சிவராத்திரி விரதம் என்கின்றன புராணங்கள். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி ஆக போற்றி வழிபடப்படுகிறது.
மாரடைப்புக்கான காரணங்கள்: உங்கள் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பதால், உங்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் இல்லை என்று நீங்கள் நினைத்தால், முற்றிலும் தவறு.
சிறந்த கல்வி நிறுவனங்களில், சிறந்த பாடதிட்டங்களை கட்டணம் இன்றி இலவசமாக படிக்க நல்ல வாய்ப்பு. SWAYAM போர்ட்டலில் IIM வழங்கும் 10 இலவச படிப்புகள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என சிவபுராணம் கூறுகிறது. எனவே, சிவன் வழிபாட்டில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரீமியம் போன்களில் முதலிடம் வகிக்கும் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் வைத்திருப்பது கவுரவத்தை கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.