JanNivesh SIP: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஜன்நிவேஷ் எஸ்ஐபி (முறையான முதலீட்டுத் திட்டம்) முதலீட்டு திட்டத்தில் மாதத்திற்கு ₹250 என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்ய தொடங்கலாம்.
இந்தியாவில் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது.
ஜனவரியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நல்ல முதலீடு இருந்தது. இதன் மூலம், பரஸ்பர நிதிய முதலீடுகள் மொத்த மதிப்பு (AUM) ரூ.67.25 லட்சம் கோடியை எட்டியது.
இந்தியாவில், மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பலியாவது கவலை அளிக்கும் விஷயம். தங்கள் இதய ஆரோக்கியத்தில் அனைவருமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.