இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) 18வது பதிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை வேளச்சேரி அருகே அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையில் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோயுடன் வாழும் நபர்களுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிப்பது ஒரு வாழ்க்கை முறை தேர்வு மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான ஒரு முக்கிய அங்கமாகும்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி நிறுவனங்களான ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணைவது பற்றி பல நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
Baby & Baby Movie Review: பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Baby & Baby படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Kadhal Enbadhu Podhu Udamai Movie Review : சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை லிஜோமோல்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை துவங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.