Lebanon Pager Blasts: லெபனான் நாட்டில் சில நாள்களுக்கு முன் நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க புதின் மேற்கொண்ட நடவடிக்கை தான் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. என்ன நடக்கிறது ரஷ்யாவில் பார்க்கலாம் இந்த தொகுப்பில் காணலாம்.
பூமியை தாக்கும் சாத்தியம் இருப்பதாக சிறு கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சிறு கோள் எப்போது பூமியை தாக்க உள்ளது இதனால் பூமிக்கு என்ன ஆபத்து உள்ளது முழு விபரத்தை பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்த பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் மாற்றத்தை விரும்பவில்லையா என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.
தொழில்நுட்பக் கோளாறு அடைந்த ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது.
Malaysian Airlines MH270 Flight: மர்மமான முறையில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் இந்திய பெருங்கடலில் எங்கு விழுந்திருக்கும் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
80 வயதான முதியவர் ஒருவர் 23 வயதான இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் எங்கு நடந்தது இந்த காதலுக்கு பின்னால் உள்ள கதை என்ன பார்க்கலாம்
Sunita Williams Annual Salary: சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் நாசாவிடம் இருந்து ஓராண்டுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.