விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தைத் தந்துவிட்டதாகவும், முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசுக்கு மக்களிடத்தில் மகிழ்ச்சியும், வரவேற்பும் இல்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.