ஈஷாவில் பிப்ரவரி 26 ஆம் தேதி மஹா சிவராத்திரி பெருவிழா: அமித் ஷா பங்கேற்பு
ஈஷாவில் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் மஹா சிவராத்திரி பெருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர்.