"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார்.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவு வலிமை கொண்டுள்ள வட கொரியாவால் நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது வேதனையைத் தருகிறது. வெளியே சொல்லவும் முடியாமல், அப்படியே இருக்கவும் முடியாமல் மக்கள் வேதனையில் வாடுகிறார்கள்.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு விஜயம் செய்தபோது பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானை செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) ஒரு நபர் முகத்தில் அறைந்தார்.
வரலாற்றில் ஜூன் 8ம் தேதி ஏர் இந்தியாவின் முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது முதல், யூசிலாந்து அணுசக்தி இல்லாத மண்டலமாக மாறியது வரை பதிவான சில முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன
வரலாற்றில், ஜூன் 4ம் தேதி பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை முதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து சுதந்திரமாக நடத்திய முதல் தேர்தல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
வரலாற்றில், ஜூன் 3ம் தேதி பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை அறிவிப்பு முதல், பாரிஸ் மீது ஜெர்மனி குண்டுவீச்சு நடத்தியது வரை, நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்
இரண்டாம் உலகப் போரின் போது வதை முகாமில் நடந்த யூத படு கொலைகள் முதல். பம்பாய் மற்றும் பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' வரை வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
வெர்னர் வான் சீமென்ஸ் கண்டுபிடித்த உலகின் முதல் மின்சார ரயில் வண்டி, குவெட்ட்டாவை அழித்த பூகம்பம், என வரலாற்றில் இன்றைய பக்கத்தை சிறிது புரட்டி பார்க்கலாம்.
சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பயங்கரமான இந்தோனேசியா பூகம்பம் வரை, வரலாற்றில் கடந்த காலத்தில் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
(புகைப்படம்: WION)
லாகூரின் குருத்வாரா குரு ராம்தாஸ் ஜியின் கிரந்தி ரஞ்சித் சிங், சீக்கியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இரவில் வெகு நேரம் வரை வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டாம் என்றும் எச்சரித்து செய்தி அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகபோரின் சித்திரவதை முகாமுக்கு வந்த முதல் கைதிகள் முதல் உலகின் மிகப்பெரிய மின் நிலையம் சீனாவில் திறக்கப்பட்டது என்பது வரை, வரலாற்றில் இந்த நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் ஒரு நகரில் அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.