ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், 100 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தலிபான்கள் இந்த படுகொலைகளை செய்ததாக சாட்டியுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களைப் பற்றிய சிந்தனை மாறி வருகிறது. அவர்களுக்கு சுதந்திரம் தரும் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் கீழ், முதல் முறையாக, சவூதி பெண்கள் பாதுகாவலர்கள் குழு மெக்காவில் பணியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், உலகின் பணக்காரர். அவர் தனது மனைவி மெக்கென்சியை பெசோஸ் 2019 ஆம் ஆண்டில் திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்தார்.
சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெல்ல டியூபாவுக்கு மொத்தம் 136 வாக்குகள் தேவைப்பட்டன. பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல வேண்டும் என கூறப்பட்டது.
ஜெர்மனியில் கடும் வெள்ளம் காரணமாக, ஆற்றின் கரைகள் உடைந்து ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. வெள்ளம் தொடர்பான பதை பதைக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தானில் நடந்த பஸ் குண்டுவெடிப்பில் பல பொறியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் தாசு அணை கட்டும் சீன நிறுவனமான CGGC, அணை கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
சிறை என்ற பெயரை கேட்டாலே நம் மனதில் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவது இயற்கை. சில சிறைகள் கைதிகளை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்றவை.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பிரேசிலில் உள்ள பள்ளி மாணவியான 15 வயதான இசபெல்லா எட்வர்டா டிசோசா தனது புருவங்களை அழகு படுத்த அதில் அணிகளன் அணிய குத்திக் கொண்ட செயல் அவரது உயிரை குடித்து விட்டது,
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாக அறிவித்த தலிபான்கள், மேலும் பல பகுதிகளை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாசசூசெட்ஸ்: அமெரிக்காவில் ஒரு பள்ளி தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு எல்க்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகின்றன. பள்ளி விவக்காரம் நீதிமன்றத்தை அடைந்தது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக நீதிமன்றம் இதை தடை செய்ய முடியாது என கூறிவிட்டது
பாகிஸ்தானில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருப்பதோடு, தண்ணீரை விநியோகத்தின் நிர்வாகம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகளுக்கிடையில் கடுமையான மோதல் நிலவுவதும் காரணமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.