ஐநா அறிவித்துள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கான் அரசை உலக நாடுகள் அங்கீகரிப்பதும் சாத்தியம் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக விலகி விட்ட போதிலும், அங்கு இன்னும் தாலிபான்களால் ஆட்சியை முறையாக அமைக்க முடியாத நிலை தான் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று காபூலில் முழுமையாக பர்தா அணிந்த பெண்கள் தாலிபான்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
தென்மேற்கு கெரெரோ மாநிலத்தில் அகாபுல்கோவிலிருந்து வடகிழக்கே 11 மைல் (17.7 கிமீ) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.0 ரிக்டர் அளவில் 7.0 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) இரவில் ஏற்பட்டது.
தென்கொரியாவின் ஹொன்சோங் கவுண்டியில் (Honseoung county) வசிக்கும் நான்கு வயதான பேக்கு (Baekgu) என்ற நாய், தனது முதலாளியான 90 வயதான கிம் என்ற பெண்மணியின் உயிரை காப்பாற்றியுள்ளது
நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஹாட் டப் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொண்ட ஆடம்பர வீட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. அதுவும் ஆடம்பர மாளிகையில் இலவசமாக தங்கதோடு மட்டுமல்லாமல், கரும்பு தின்ன கூலியாக டிப்ஸும் கிடைக்கும் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா. ஆம், ஒரு நிறுவனம் ஒரு சொகுசு மாளிகையில் இலவசமாக தங்குவதற்கான வாய்ப்பையும், அங்கு 3 இரவுகளை செலவழிப்பதற்காக 50 ஆயிரம் ரூபாயையும் கொடுக்கிறது.
அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை அன்றோ அல்லது சில நாட்கள் கழித்தோ புதிய அரசு அமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள கைப்பற்றி விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களால் முறையாக புதிய அரசு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ள போதிலும் அவர்களால் பஞ்சஷீரை கைப்பற்ற பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தான் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.