Overweight and Obesity: ஒருவருக்கு விரைவாக உடல் எடையை குறைவது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பதும் உடல்நலம் தொடர்பான பிரச்சனையாகும். இப்போதெல்லாம், பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சினையால் போராடுகிறார்கள். அதிகரித்த எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்த்து, விலையுயர்ந்த டயட் முறைகளையும் பின்பற்றுகிறார்கள்.
Dates vs Weight Loss And Gain: பேரிச்சம்பழத்தை ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், உடல் எடையையும் பராமரிக்கலாம், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்...
Overweight and Obesity: வயது ஏற ஏற, சரியான முறையில் எடை அதிகரிப்பது சரியே. ஆனால் உடல் எடை அதிகமாக அதிகரித்தால் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பல விளைவுகள் ஏற்படும்.
Weight Loss With Foods: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உடல் எடை முக்கியமானது ஆகும். உடல் எடையை பராமரிக்க உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
Appetite Connection With Depression: பசியின்மை மற்றும் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல நோய்களுக்கு மனச்சோர்வு காரணமாக இருக்கிறது. மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளும் மனச்சோர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவை நிறைய சாப்பிடுவது தான் உடல் எடையை அதிகரிப்புக்கான காரணம் என்று நினைக்கிறீர்களா? அது உண்மையில்லை. மெலிதான உடலைக் கொண்டவர்கள், குண்டாக எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் தெரியுமா? எடை அதிகரிக்க சில பாதுகாப்பான ஆரோக்கியமான வழிகள் இவை...
உங்கள் உடல் எடை ஆரோக்கியமற்ற முறையில் அதிகரித்தால், நீங்கள் கண்டிப்பாக 4 பரிசோதனைகளை செய்ய வேண்டும். உடல் பருமனை சாதாரணமாக புறக்கணிக்கும் தவறை யாரும் செய்யக்கூடாது. தொடர்ந்து எடை குறைவது சில நோய்களின் அறிகுறியாக இருப்பதைப் போலவே, எடை அதிகரிப்பதும் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில், நிச்சயமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் செய்ய வேண்டிய முக்கியமான சோதனைகள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips in Tamil: பலருக்கு வயதாகும்போது, அவர்களின் எடையும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்குகிறது. உங்கள் எடையைக் குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியம் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் தொப்பைக் கொழுப்பை சுலபமாக குறைக்கலாம்.
உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, எடை குறைவாக இருந்தாலும் பிரச்சனை. சீராக உடல் எடையை பராமரிப்பது தான் ஆரோக்கியமானது. அதன்படி சிலர் உடல் எடையை கூட்டுவதற்கு ஏதோதோ முயற்சிகளை எல்லாம் எடுப்பார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், இந்த 5 ஆரோக்கியமான பானங்களை குடித்து விரைவாக உடல் எடையை கூட்டுங்கள்.
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை இந்த 3 வழிகளில் சாப்பிட்டால், மெலிந்த உடல்வாகு கொண்டவர்களும் உடனடியாக எடை அதிகரிப்பார்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில் எல்லோரும் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார்கள். காரணம் எடை அதிகரிப்பு பிரச்சினை இந்தியாவில் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது தான்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.