வைட்டமின் டி குறைபாடு: வைட்டமின்கள் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், இது இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது. ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின் டி தேவை. இந்த ஊட்டச்சத்தின் மிகப்பெரிய ஆதாரம் சூரிய ஒளி, அதனால்தான் இது சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது, இருப்பினும் நீங்கள் பல உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் இந்த ஊட்டச்சத்தை பெறலாம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், நம் உடல் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிவோம்.
எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.
உடலின் வலிமைக்கு வலுவான எலும்புகள் மிகவும் முக்கியம், ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு வைட்டமின்கள் இல்லையெனில், எலும்புகள் பலவீனமாகி, பின்னர் மூட்டு வலி தொடங்குகிறது. சில சமயங்களில் மூட்டுவலி படிப்படியாக அதிகரித்து எழுவதும், உட்காருவதும், நடப்பதும் கூட கடினமாகிவிடும். எனவே எலும்புகள் ஏன் பலவீனமடைகின்றன, எந்த வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உடலின் வளர்ச்சிக்கு அனைத்து வகையான வைட்டமின்களும் தேவை. வைட்டமின்-டியும் அதே வழியில் தேவைப்படுகிறது. அதிக அளவில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பலர் உள்ளனர். அப்படியானால், எந்தெந்த நபர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருக்கும் தெரிந்து கொள்வோம்.
Vitamin D for Coronavirus: ஒருவர் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், அவர் உடலில் இருக்கும் வைட்டமின் டி அளவுக்கும், நோய்த்தொற்றால் ஏற்படும் தீவிர நிலைக்கும் தொடர்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
யோகாவுக்குப் பிறகு, சூரிய நமஸ்காரத்தையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மகர சங்கராந்தி அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்புகளை வலுவாக்கவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவில் கூடுதலாகச் சேர்ப்பது COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.