Vishal Talks about Small Budget Films: நடிகர் விஷால், சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சிறிய படஜெட் படங்கள் குறித்து பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் என திருநங்கை ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அப்படத்திற்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.
Mark Antony Day Four Box Office Collection: விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் விவரம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.
பிரியா பவானி ஷங்கர் தற்போது பல படங்களில் மிகவும் பிஸியான நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
வில்லேஜ் டிக்கெட் 2023 எனும் மாபெரும் கிராமத் திருவிழாவை தொடங்கி வைத்த நடிகர் விஷால் தனது திரைப்படங்களுக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Village Ticket 2023: வில்லேஜ் டிக்கெட் 2023 எனும் கிராமியத் திருவிழாவை தொடங்கி வைத்த நடிகர் விஷால், தனது திரைப்படங்களுக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் விவசாயிகளுக்கு ஒரு ருபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.