Construction of Ram Remple: ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பக்தர்களுக்கு பரவசத்தை தந்துள்ளது. ஆலயத்தின் கருவறை எப்படி இருக்கும் தெரியுமா?
Bundelkhand Expressway: 296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி நிலையில், சித்ரகூட் மற்றும் எட்டாவாவை இணைக்கும் உத்தரபிரதேசத்தின் ஆறாவது அதிவேக நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கோயில் கர்ப்பகிரகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
தேர்வுகளின் போது காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு பிட் அடித்த காலம் மலையேறி விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் லெவலில் காப்பி அடிப்படுகின்றன.
தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை விசாரித்து கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மிரட்டல்களை வழங்க 1000 ரூபாய், அடி உதைக்கு 5000 ரூபாய், அடித்து காயப்படுத்த 10,000 ரூபாய், கொலைக்கு 55,000 ரூபாய் என்று கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என அந்த கும்பல் வெளியிட்டுள்ள அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.
விகாஸ் துபேவுக்கான மனித வேட்டையில் உ.பி காவல்துறையும் ஹரியானா போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கான்பூர் என்கௌண்டர் (Kanpur Encounter) விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ரவுடி விகாஸ் தூபே பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கான பரிசுத் தொகையை (Prize Money) உத்திர பிரதேச (UP) யோகி அரசாங்கம் (Yogi Government) 2.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
விரைவில் நிலைமை சரியாகி, இந்த காதல் சின்னம் திறக்கப்படும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கையில், ஆக்ராவில் தற்போதைய கோவிட்-19 நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை திறக்க வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.