வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் நிலையில், இரவு பகலாக பணிகள் தீவிரம் அடைந்துள்ளது குறித்து செய்தியாளர் சிவராமன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்.
Tamil Nadu Latest News Updates: இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்கின்றனர், நான்தான் முதல்வர் என்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தவெக மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிக்கு, த.வெ.க. சார்பில் பசுமாடு, கன்றுகுட்டி வழங்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் மாநாடு குறித்து திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் 27-ல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாநாடு நடைபெறும் தேதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரவுள்ளதால் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tamilaga Vetri Kazhagam President Vijay: அரசியல் களத்தில் மௌனமாக காய் நகர்த்தும் விஜய், யார் யாருக்கு சவாலாய் இருக்கப் போகிறார்? எந்த கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்கப் போகிறார்? எத்தகைய கூட்டணியை விரும்புகிறார்? என ஏராளமான கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
Tamil Nadu Latest News Updates: துணை முதலமைச்சர் பதவி குறித்தும், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர்களின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - புஸ்ஸி ஆனந்த்.
நடிகர் விஜய் நடத்தவிருக்கும் தனது கட்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அரவிந்த் கெஜ்ரிவால் வர இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
Vijay-Led TVK Party's 1st Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு. அடுத்து எப்பொழுது டிவிகே (TVK) மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
யார் கட்சி தொடங்கினாலும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் திமுக பயணிக்கும் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எதைப் பற்றியும் கவலை கொள்ளாது எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் நல்லூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.