புதிதாக கட்சி துவங்கியிருக்கும் தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்லில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
TVK Vijay V Sentiment : ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.
TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய், முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
காங்கிரசாக இருக்கட்டும் அல்லது அமித்ஷாவாக இருக்கட்டும் யாராலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை கெடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
பல்வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும்.. ஆனால் அன்று சைக்கிளில் கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.