சினிமாவில் திருமணம் ஆவதற்கு முன்பும், பின்பும் என எப்போது நடிகைகளை பற்றிய கிசுகிசுக்கள் வெளியாவது வழக்கம். அப்படி கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் பற்றிய விவரங்கள்.
Leo Cast and Crew Salary Details: நடிகர் விஜய் லியோ படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பள விவரங்களும் பிற நடிகர்-நடிகைகள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Leo Trailer First Review: விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 'லியோ' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரின் முதல் விமர்சனம் உங்களின் பார்வைக்கு.
Ajith Kumar Vidaa Muyarchi Shooting Schedule Update: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
Leo Movie Update: லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெறு வருகிறது.
Ajith Kumar VidaMuyarchi Shooting Update: சமீப காலமாக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்த நடிகர் அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.