Actress Trisha Fought With Director Magizh Thirumeni : விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவிற்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் சண்டை எழுந்ததாக கூறப்படுகிறது.
Trisha Debut Web Series Brinda OTT Release Date : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் த்ரிஷா, தனது முதல் வெப் தொடரில் நடித்திருக்கிறார். அந்த தொடரின் பெயர் பிருந்தா. இதனை, எந்த தளத்தில், எப்போது-எப்படி பார்ப்பத்ஹு?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்த 'ஆயுத எழுத்து' படத்தில் சித்தார்த்துக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
Mookuthi Amman 2 Movie Title : ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
'கோகைன்' போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை த்ரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி கைது செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Good Bad Ugly Heroine : நடிகர் அஜித் நடிக்க இருக்கும் Good Bad Ugly படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Ghilli Movie Hollywood Version : கில்லி திரைப்படம், தற்போது மீண்டும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவதை தொடர்ந்து இதனை இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் யார் நடிப்பார் என்பது போன்ற சிறிய கர்பனையை ரசிகர்கள் இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர்.
Ghilli Re Release TN Box Office Collection : கில்லி திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.