Viral Video: மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மற்றும் அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஏசி பெட்டியில் பயணம் செய்வது முன்பை விட இப்போது மலிவாக இருக்கும். இந்திய ரயில்வே புதிய "ஏசி கோச்" பெட்டிகளை உருவாக்கி வருகிறது. தற்போது, ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு 27 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
Indian Railway Updates: ரயிலில் இந்த மாற்றம் ஏப்ரல் மாதத்தில் நடக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய ரயில்வே பகிர்ந்துள்ளது.
புதிய மேக்லெவ் ரயில் சீன நகரங்களுக்கு இடையில் விரைவான பயணத்தை சாத்தியமாக்கும் அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6 முதல் ரயில் பயணம் செய்வதற்கு சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோயால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை விரைவில் மீண்டும் தொடங்குகிறது இந்திய ரயில்வே.
ரயில் பயணங்கள் என்றும் மனதிற்கு இதமானவை. அதிலும் இயற்கையோடு இணைந்து மலை ரயிலில் பயணிக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு புரியும். மீண்டும் துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுடன் இணைந்து பயணிக்கலாம்… அழகான ரயில் பயணத்தின் படங்கள்…
டிக்கெட் விற்கப்படும் கவுண்டர்களில் (Ticket Window) இருந்து விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் தரவைத் திருடி, அதேபோல டிக்கெட் நகலை தயாரிப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இவை அனைத்தும் புரோக்கர்கள் மூலம் நடைபெறுவதாவும் அவர் கூறினார்.
கோவிட் 19 சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இயங்குவதை நிறுத்திவிடும் என்று வாட்ஸ்அப்பில் முன்னோக்கி கூறப்படுகிறது.
சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அனகொண்டா உருவில் ஓட்டியது இந்தியன் ரயில்வே. பல வகையான புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் இந்திய ரயில்வே இதன் மூலம் சாதனை செய்துள்ளது
கொரோனா வைரஸ் ஊராடங்கின் போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் நகர்வு குறித்து திருத்தப்பட்ட தரநிலை இயக்க நெறிமுறை (எஸ்ஓபி) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.