தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி சமீபத்தில் வெளிவந்தது. திரை உலகில் தேவையில் இருக்கும் நபர்களுக்கு உதவ சிரஞ்சீவி இந்த ஆண்டு ரூ .15 லட்சம் ஒதுக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்... அதிலும் இந்த ஃப்ரில் வைத்த பலூன் வகை ஆடையில் வானில் இருந்து இறங்கிய செந்நிற தேவதையாய் ஜொலிக்கிறார் தமன்னா...
கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனுக்குப் பிறகு முதன் முறையாக, நவம்பர் 9 ஆம் தேதி, அவர் கோரட்டாலா சிவாவின் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருந்ததார்.
அமேசான் இந்தியா திங்களன்று 'பென்குயின்' என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸரை வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகளவில் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8% மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவதார் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் நீல நிறத்தில் ஒப்பனை செய்து நடிகை காஜல் அகர்வால் அமரந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைலரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.