TNCA Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ரவிசந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
Srikanth On Virat Kohli: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் விராட் கோலி இடம்பெறமாட்டார் என வெளியான தகவலுக்கு கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கொந்தளித்துள்ளார்.
Icc T20 Worldcup 2024: ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ICC Men's Player of the Month Award: பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் அனபெல் சதர்லேண்டும் வென்றனர்.
First Ever In 147 Years Of Test History: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளான இன்று அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தனித்தனியே இருவேறு சாதனைகள் படைத்தனர். அவை குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
India National Cricket Team: ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஊக்கத்தொகையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Shubman Gill vs Jhonny Bairstow: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று சுப்மான் கில் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையில் நடந்த காரசார வாக்குவாதத்தை இங்கு காணலாம்.
IND vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தும், அவர் மோசமான முறையில் அவுட்டானது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Kuldeep Yadav Miracle Delivery: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது போட்டியில் (IND vs ENG 5th Test) குல்தீப் யாதவ், ஜாக் கிராலிக்கு வீசிய அந்த அற்புதமான பந்து கிரிக்கெட் உலகில் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
Virat Kohli Fitness: விராட் கோலியின் ஃபிட்னஸிற்கு பெயர் பெற்றவர். அந்த வகையில், அவர் ஃபிட்டாக இருப்பதற்கும், அவர் கடைபிடிக்கும் உணவு கட்டுபாடு குறித்தும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
India vs England: தரம்சாலாவில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் பிளேயிங் லெவன் அணியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
BCCI Central Contracts: பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Mumbai vs Tamil Nadu: ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதும் போட்டியை நேரலையில் எங்கு, எப்படி காண்பது என்பதை இதில் காணலாம்.
BCCI: ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ரஞ்சி டிராபியிலும் ஊதியம் உயர்த்தப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
BCCI Contracts For Players: பிசிசிஐ வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மட்டுமின்றி இந்த முன்னணி 4 வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம் பெற்றாலும் கேப்டன்சி வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்திய அணியில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.