Foods With Tea: பலருக்கும் டீ பிடித்தமான ஒரு பானமாக உள்ளது. ஆனால் டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள் உள்ளன. அப்படி சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும்.
பலருக்கும் டீ விருப்பமான ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலையில் டீ குடித்தால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் டீயுடன் சில உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல்களை அவ்வப்போது வெளியிடும்.
சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Excessive Intake Of Tea and Coffee: சாப்பிட்ட முன்னும் பின்னும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு டீ, காபி குடிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேநீர் உலகளவில் அதிகம் பேரால் அருந்தப்படும் பானம் ஆகும். அந்த வகையில், தேநீர் அருந்தும் போது இந்த ஐந்து உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Health Benefits Of Adding Salt To Tea: நீங்கள் தினமும் அருந்தும் தேநீரில் சர்க்கரைக்கு பதில் லேசான உப்பை சேர்த்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Side Effects Of Tea On An Empty Stomach: காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது உங்கள் வயிற்றை சீர்குலைக்கலாம் அல்லது வயிற்று அமிலங்களை தூணடி செரிமானத்தை சீர்குலைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tea Side Effects: தினசரி டீ குடிப்பதால் உடலில் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. ஆனால் அதிகப்படியாக டீ குடிப்பதால் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
Lemon Tea Health Benefits: டீ, காபி ஆகியவற்றை குடிப்பதை விட லெமன் டீ அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. லெமன் டீயின் நன்மைகளை இந்த புகைப்படத்தில் காணுங்கள்.
Tea Side Effects: டீயில் மனநிலையை மேம்படுத்தும் பண்புகளும் உள்ளன, ஆனால் அதை அதிகமாக குடித்து வந்தால் அதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Health Tips: இந்தியாவில் நாம் அனைவரும் சற்று அதிகமாகவே டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால், இதில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள வெண்டியது மிக அவசியமாகும்.
Benefits Of Tea With Cardamom: அற்புதமான நன்மைகளை வழங்கும் ஏலக்காய் டீ மன அழுத்தத்தை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.