Tamilnadu Today News: "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
AIADMK Sengottaiyan: "எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
Tamil Nadu Latest News Updates: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை என்றும் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெற முயன்ற திருநங்கைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது திருநங்கை ஒருவரை பெண் டிஎஸ்பி அறைந்ததால் கடும் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பள்ளி பேருந்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு பின்னணி.
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Cabinet Meeting 2025: இன்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Seeman Periyar Issue: பிரபாகரன் உள்ளிட்ட இந்த உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை எனக்கு தேவையில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Anbil Mahesh Poyyamozhi: இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
Crime News In Tamilnadu: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மட்டுமின்றி, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
Makkal Kurai Theerkkum Naal: "ஓய்வூதர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, 3 பேர், ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
Erode East Assembly By-Election 2025: தமிழகமே உற்று நோக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இந்த ஆட்சிக்காலத்தில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் இன்று (பிப். 5) நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.