2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெய்துள்ள மழை அளவு குறித்தும், பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனியார் தேர்தல் வியூக நிறுவனத்துடன், திமுக தற்போது கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
2024ஆம் ஆண்டு எப்படி இருந்தது, 2025ஆம் ஆண்டில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்களை இங்கு காணலாம்.
TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
TN Latest News Updates: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Pongal Parisu 2025: 2025ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
PMK Ramadoss Anbumani: பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்னை தற்போது சமாதானத்தில் முடிந்துள்ளது. அந்தவகையில், பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நிலவிவரும் நிலையில், அதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Pudhumaipenn Thittam Latest News Updates: புதுமைப்பெண் திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் புதிய பயனாளர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
PMK Ramadoss - Anbumani Issue: பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே கட்சி பொதுக்குழு மேடையிலேயே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் இடையேயான பனிப்போர் குறித்து, அதன் முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News Updates: மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள் என்றும், அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார் என்றும் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, திமுகவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுதும் செருப்பு அணிய முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.