உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ஒருவர் காதலில் விழுந்துவிட்டதால், தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை என்று எழுதியுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளான். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களை நியமிப்பதற்கான மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தேர்வு (எஸ்.எஸ்.சி.) கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது.
தமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் உள்ள ஒடிசா-வின் "ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்(AIIMS)’-ல் MBBS படித்து வந்த காஷ்மீர் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அரசு உதவி பெறும் பள்ளியின் "படிக்க சொன்னனதால்" தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.