புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்தியாவின் சிறந்த கடன் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) ஆகியவை வீட்டுக் கடன் விகிதங்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளதால், வீடு வாங்க விரும்புவோருக்கு, இது ஒரு நல்ல நேரம்.
SBI Alert: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது இனி KYC இல்லாமல் SBI வாடிக்கையாளர்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
இந்த தனித்துவமான SBI கணக்கில், வாடிக்கையாளருக்கு SBI-யில் சேமிப்புக் கணக்கும், SBI கேப் செக்யூரிட்டீஸ் லிமிடெட் உடன் டிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக கணக்கும் இருக்கும்.
State Bank of India Home Loan: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீடு வாங்குவோருக்கு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. SBI, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
வங்கி பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் KYC முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், கணக்கு வைத்திருப்பவர் தனது ஆதார் மற்றும் பான் அட்டையை வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வர்த்தகர்களுக்கு தங்கக் கடன்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தங்கக் கடன் மிக எளிதாகக் கிடைக்கும்.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஓய்வூதிய கடனுக்கு மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஓய்வூதிய கடன் திட்டத்தின் கீழ், SBI இந்த கடன் வசதியை 9.75 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது..!
SBI Pension Loans: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களின் தேவைகளை மனதில் வைத்து SBI ஓய்வூதிய கடன்களை வழங்குகிறது.
வடகிழக்கு நகரங்கள் உட்பட அடுக்கு மூன்று மற்றும் நான்கு நகரங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது..!
SBI Loan Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதன் பல்வேறு வகையான திட்டங்களுக்கு மலிவு வட்டி விகிதத்தில் கடனை வழங்குகிறது. திருமணத்திற்கான கடன், தனிப்பட்ட கடன், வணிக கடன், தங்கக் கடன், கார் கடன் என அனைத்து வகையான கடன்களிலும் பலவித சலுகைகளை SBI வழங்கி வருகிறது.
SBI loan offer: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது. தற்போது இந்த வங்கி ஒரு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ADWM என்று பிரபலமாக அழைக்கப்படும் SBI பண டெபாசிட் இயந்திரம் ஒரு ATM இயந்திரம் போன்றதுதான். இதன் மூலம், ATM கம் டெபிட் கார்ட் வழியாக, உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
SBI ATM: நாம் அனைவரும் நமது அவசர மற்றும் அன்றாட தேவைகளுக்கு அவ்வப்போது ATM-மில் இருந்து பணம் எடுக்கிறோம். உங்கள் வங்கிக் கணக்கில் பண இருப்பு குறைவாக இருந்தால், உங்கள் பண பரிமாற்றம் நடக்க முடியாமல் போய்விடும்.
கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.