முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் நாள்தோறும் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை வனப் பகுதிகளுக்குள் அழைத்துச் சென்று வன விலங்குகளை காணும் வகையில் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வது வழக்கம்.
கோவை குரும்பபாளையத்தில், கோழி ஒன்று இட்ட முட்டைசாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். கோழி முட்டை 8.1 இன்ச் உயரமும், 5.9 இன்ச் சுற்றளவும், 90 கிராம் எடை கொண்ட தாகவும் இருந்தது.
குட்டி யானைகள் செய்பவை அனைத்துமே ரசிக்கத்தகுந்தவை தான். பிறந்த முதல் சில நாட்களில், அவர்களின் கண்பார்வை, ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை ஆகியவை குறைவாகவே இருக்கும்.
Picture Puzzle: ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பல்வேறு புதிர்கள் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. புதிர்களை கண்டுபிடியுங்கள் என்று பல வகையான புகைப்பட புதிர்கள் பகிரப்படுகின்றன.
குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. இதற்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் உண்டு. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு ரசிக்கத் தகுந்தவையாக இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன.
வன விலங்குகள், கடல் விலங்குகள், பாம்புகள் போன்றவை இணையத்தில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், சமீபத்தில், ஒரு சுறா தொடர்பான வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. அவர்களின் நிஜ வாழ்க்கைப் பதிப்பின் இந்த வீடியோ நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு நிலவும் அதிக குளிர் காரணமாக, 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை, 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் ட்விட்டரின் நிறுவனத்தின் அந்த உச்ச பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாட்டையும் மேற்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.