SPB Dubbed For Kamal Haasan : இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest News Indian 2 Movie : சில நாட்களில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அப்போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
Indian 2 First Review Is Out: கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால், இதில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர்தான்.
Indian Movie Kamal Haasan Getup Details: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தில் மொத்தமாக நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள கெட்டப் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
Indian 2 Trailer Memes : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதை ரசிகர்கள் பலர் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
Indian 2 Trailer Review: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
Indian 2 Movie Trailer : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன?
Indian 2 Trailer Launch Event : இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்!
Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.
Indian 2 Audio Launch Chief Guests And Celebrities List : கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நாளை (ஜூன் 1) நடைபெற இருக்கிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
CSK vs RCB Match Indian 2 Updates By Actor Kamal Haasan : சென்னை-பெங்களூரு இடையயான போட்டி, நேற்று நடைப்பெற்றது. இதையடுத்து தமிழ் லைவ் கமெண்ட்ரியில் நடிகர் கமல் ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டது.
Jeans Movie First Choice Actor Before Prasanth : ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில், நடிகர் பிரசாந்திற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் படப்பிடிப்பு வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (Courtesy: இந்த வீடியோ, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
Indian 2 Shooting Update : சென்ற வாரம் கேம் சேஞ்சர் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்ததைத் தொடர்ந்து, இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு வடசென்னையில் நடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.