ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ஜியோ தனது திட்டங்களையும் ரீசார்ஜ் பேக்கின் அம்சங்களையும் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.
Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.
ஜியோ 5 ஜி சேவை 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தெரிவித்தார்.
இந்த கொரோனா தொற்றுநோயினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் Work From Home திட்டங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த Work From Home திட்டங்கள் பயனர்களுக்கு கூடுதல் தரவு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா (Vi), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சிறந்த 2 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றில் எண்ணைப் பெறுவது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள், ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை என்றால், நாங்கள் அதை உங்களுக்கு எளிதாக்குகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.