Pushpa 2 The Rule Movie Box Office In Tamil Nadu : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்திருக்கிறது தெரியுமா?
Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Pushpa 2 Box Office Collection Day 1 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Pushpa 2 The Rule Review: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Pushpa 2 Actress First Choice Before Rashmika Mandanna : புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார்? ஹீரோயினாக நடிக்க இருந்தது யார்? என்பது குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Movie Premiere Show Stampede : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Review | அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் டிவிட்டரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷனல் வேலைகள் நடைபெற்று வருகிறது.
Watch Pushpa 2: The Rule Trailer: பாட்னாவில் புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது. புஷ்பா 2 பாகத்தில் இயக்குனர் சுகுமார் தனது முத்திரையை பதிக்க உள்ளார். புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை காண திரண்ட ரசிகர்கள்.
Latest News Actress Item Song In Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில், பிரபல நாயகி ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா?
Allu Arjun Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!
Pushpa Pushpa! The first single from Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!
Pushpa 2 The Rule Teaser: அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான புஷ்பா2: தி ரூல் டீசர் சமூக வலைத்தளங்கள் முழுக்க ரசிகர்களால் ஆகிரமித்து இருக்கிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.