Public Provident Fund: எதிர்காலத்திற்காக பிபிஎஃப் நிதியத்தில் முதலீடு செய்பவர்களுக்கான முக்கிய செய்தி இது. இந்த செய்தியைப் உங்கள் எதிர்கால சேமிப்பை அதிகரிக்குமா? தெரிந்துக் கொள்ளுங்கள்.
பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது, இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வருமானம் தரும் திட்டங்கள்: வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த நேரத்தில் சிறந்த வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். அதன்படி சில முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், அவை உங்களுக்கு கட்டாயம் பலன் தரும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு ரூ. 417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும்.
பிபிஎஃப்-ல் மாதந்தோறும் ரூ.12,500 அல்லது ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து, 7.10% வருமானத்தை ஈட்டினால் முதலீட்டாளர் ரூ.1 கோடிக்கு மேல் கார்பஸை உருவாக்க முடியும்.
ஒரு நபர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே திறந்துகொள்ள முடியும், இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். இதில் முதலீடு செய்த பணத்தை இடையில் திரும்பப் பெற முடியாது.
15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், இறுதியில் மொத்த தொகையாக ரூ. 1.80 லட்சம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இதற்கான வட்டியும் கொடுக்கப்படும்.
Major Changes In PPF: கடந்த சில ஆண்டுகளில் அரசு பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் தொடர்பாக பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தபால் நிலையத்தின் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக கோடீஸ்வரராகலாம். இந்த முதலீட்டுத் திட்டத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
Saving Schemes: ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன.
PPF கணக்கில் எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், புதிய விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். சிறுசேமிப்பு திட்ட விதிகள் அவ்வப்போது அரசால் மாற்றப்பட்டு வருகின்றன.
Sukanya Samriddhi Yojana & PPF: PPF மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.
Investment Planning:பலர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றில் வரும் வருமானமும் அதிகமாக இருக்கும்.
PPF Tax Saving: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்கள் உறுதியான வருமானத்தைப் பெறுவது மட்டுமின்றி, 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.
PPF vs Mutual Funds: நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாக இருந்தால், அவரது பணத்தை செபாசிட் செய்ய பிபிஎஃப் சிறந்ததாக இருக்கும்.
மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.