அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் அனைத்து உண்மைகளும் விரைவில் வெளியே வரும் என்றும் தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் என்றும் வா. புகழேந்தி கூறியுள்ளார்.
சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய பிரதேச பாஜக-வில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது. ஊழல் புகார்களும் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு முதல்வரை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu: இது அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை கோட்டை. இங்கு கட்சிக்காரராக அல்லாமல் கொள்கைக்காரர்களாக செயல்பட வேண்டும். திராவிடம் என்பது சமூக நீதி, சம நீதி, இன உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம்: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
AIADMK: நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மணிசங்கர் ஐயர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
AIADMK: ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆளுநருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu CM MK Stalin on Human Rights: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.