பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. வரும் வரும் பிப்.27ம் தேதி திருக்கல்யாணமும், பிப்.28 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Masi Festival At Palani Temple 2024: பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. வரும் பிப்.28ம் தேதி மாசித்தேரோட்டம் நடைபெறுகிறது.
Madras High Court Verdict on Non Hindus in Murugan Temple: பழனி கோவிலுக்கு இந்து அல்லாதவர்களுக்கு தடை என பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கு ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 30 கோடி கேட்டதால் பணம் வழங்க முடியாது எனவும் டெண்டர் ரத்து செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.