நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு பெரிய செலவாகும், அதே வேளையில் ஜியோ சினிமா வெறும் 299 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Cheap Plans Of Popular OTT Platforms: நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களுக்கான விலை குறைவான சந்தா திட்டங்களை இங்கு பார்க்கலாம்.
Free Netflix Airtel Prepaid Plan: தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.
Best Malayalam crime thriller movies: மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் முதல் பிருத்விராஜ் சுகுமாரனின் மெமரிஸ் படம் வரை பின்வரும் 7 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
Top 5 Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் மலையாள சினிமாவை தேடி தேடி பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
Free Netflix: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி பார்க்க விரும்புவர்களுக்கு ஜியோ, ஏர்டெல் இரண்டு டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரீச்சார்ஜ்ஜில் எது பெஸ்ட் என்பதை தெரிந்து கொள்வோம்.
Amazon Prime: சிறந்த ஸ்ட்ரீமிங் அனுபவத்தை பெற விரும்பினால் அதற்கு இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது அமேசான் பிரைம்.
ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த இரண்டு பட்ஜெட் ரீச்சார்ஜ் பிளான்களை தேர்ந்தெடுக்கலாம்.
உலக விளையாட்டுகள் இனி தொலைக்காட்சிகளை காட்டிலும் நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சிகளில் காண தயாராகுங்கள். அந்த நிறுவனங்கள் பல்வேறு விளையாட்டுகான ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.
Salaar OTT Release in Netflix Tamil: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் சலார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
This Week OTT New Movies: தேஜஸ் முதல் ஹாய் நன்னா வரை சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.