AR3310 Faces Earth: சூரியனில் உள்ள கருப்புப் பகுதியான சன் ஸ்பாட் AR3310, தொலைநோக்கி இல்லாமல் பார்க்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ந்துள்ளது, இது பூமியை விட நான்கு மடங்கு பெரியது.
James Webb Space Telescope: நீரால் சூழப்பட்டுள்ள நமது உலகம், உயிர்களால் நிரம்பியுள்ளது! பிரபஞ்சத்தில் தனித்துவமான பூமியில், தண்ணீர் எப்படி வந்தது? கேள்விகளும் விளக்கங்களும்...
விண்வெளியில் தக்காளியை பயிரிட்டு அறுவடை செய்யும் ஆய்வு ஒன்றை நாசா மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இந்த காணொலியில் காணலாம்.
Mars simulation habitat: செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட நாசா தனது புதிதாக கட்டப்பட்ட வாழ்விடத்தின் படங்களை வெளியிட்டது நாசா
James Webb telescope detects never before seen galaxies: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வானியலாளர்கள் இதுவரை கண்டிராத தொலைதூர விண்மீன் திரள்களை புகைப்படங்கள் எடுத்துள்ளது. வெப் தொலைநோக்கியின் NIRCam கருவி, இதுவரை கண்டிராத விண்மீன் திரள்களின் வரம்பை விரைவாகக் கண்டறிய அனுமதிக்கிறது.
இன்று ஏப்ரல் நான்காம் தேதியன்று, பூமிக்கு மிக அருகில் சிறுகோள்கள் வரும் என்றும், ஆதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை துல்லியமாக கூற முடியவில்லை என்று நாசா கூறுகிறது.
Artemis II: ஆர்ட்டெமிஸ் II நிலவு திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளன
Space Romance: நாசா கொண்டு வந்துள்ள ஒரு திட்டத்தின் மூலம், காதலர்கள் தற்போது விண்வெளியிலும் ரொமான்ஸ் வைத்துக்கொள்ளலாம். அந்த திட்டம் குறித்து இங்கே காணலாம்.
Explosion Of Supernova: சாதாரண மனிதர்களுக்கு அதிசயத்தை தருபவை சூப்பர்நோவா. சூப்பர்நோவா என்பது, பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பில் இறந்த நட்சத்திரங்களின் பின்விளைவுகள் என்று சொல்லலாம்.
ERBS Satellite : பல ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்காவின் செயற்கைகோள் காலவதியாகி செயலிழந்து தற்போது ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளின் மீது விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Year Ender 2022 Universe: பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நமக்கு மனதுக்கு நெருக்கமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் புகைப்படங்களில், இந்த ஆண்டில் இணையத்தை கலக்கிய அற்புத புகைப்படங்கள்
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள் பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன.
Protestor In Taurus Molecular Cloud: கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு மற்றும் நீல தூசியால் நிரம்பிய மற்றும் ஒரு மிக இளம் நட்சத்திரம் அல்லது புரோட்டோஸ்டாரை மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரகாசமான காஸ்மிக் மணிநேர கண்ணாடியின் அழகான அபூர்வ நிகழ்வை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது
Moon Rocket Artemis 1: நாசா ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் நிலவை நோக்கி சென்றது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பணியை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டில் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'Artemis 1' திட்டத்தை துவங்கியது.
Galactic Slam of NASA: டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.