அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை என்றும், இது, இந்திய பாதுகாப்புத்துறையின் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய படங்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கே ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் Torque Entertainments -ன் 'Return of the Dragon - Home Edition' music concert- ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி. எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இருந்து வருகிறார். அனிருத் பெயர் படத்தில் இருந்தாலே படம் வெற்றி என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
Game Changer Release Date: குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில் அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள தில் ராஜா படம் வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.