கோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கிறிஸ்மஸைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொது விழாவில் ஆறு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் கொண்ட ஒரு கேக் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு இந்திய வரைபடம் மற்றும் மூவர்ணக் கொடி சித்தரிக்கப்பட்டிருந்தது, நடுவில் அசோக சக்கரமும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பினால், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்களுக்கு பலன் கிடைக்கும். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெளியீடுகளாக இவை திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் (Actor Vijay) – விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் (MASTER) திரைப்படம் உருவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்கில் மூடப்பட்டதால் படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகை (PONGAL) முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
காணாமல் போன தங்கம் 400.5 கிலோ எடையுள்ள பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும். இந்த தங்கத்தை 2012 அம் ஆண்டு சென்னையில் சுரானா கார்பரேஷனில் நடத்திய சோதனையின் போது CBI கைப்பற்றியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.