பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதும், அவர் அருள்பாலிப்பதும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்பது புராண நம்பிக்கை. பஞ்சாங்கத்தின்படி, நாளை செவ்வாய்கிழமை பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானது.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் shivanshprajapati021 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை இதற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
ருத்ராட்சம் அணிவது இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதன் மூலம் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும்.
சாவான் மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இம்மாதத்தில் உண்மையான மனதுடன் செய்யும் வழிபாடு விரைவில் பலனைத் தரும் என்பது ஐதீகம். ஆனால் வழிபாட்டின் போது செய்யும் சிறு தவறுகளும் சிவனுக்கு கோபத்தை உண்டாக்குமாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
நாக பஞ்சமி திதி சர்ப்பக் கடவுளுக்கானது. நாக பஞ்சமி சாவான் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. 2023ம் ஆண்டு நாக பஞ்சமி தேதி குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது,.
மங்கள கவுரி விரதம் கடைபிடித்தால் கணவனின் ஆயுள் நீடிக்கும். குழந்தை இல்லாதவர்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையாக இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் பலன் கிடைக்கும்.
Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?
காட்பாடி விண்ணம்பள்ளியில் அமைந்திருக்கும் அகத்தீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வை காண அக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களின் பாவங்கள அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாளான திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 ம்ணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும்.
Maha Shivratri Trios: மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த 4 கால பூஜைகள் நடைபெறும்.
Mahashivratri 2023: இன்று சிவபெருமானின் வழிபாட்டில் மிக முக்கியமான நாளான மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த முறை மகாசிவராத்திரியில் ஒரு அற்புதமான ஜோதிட நிகழ்வு நடக்கிறது. சிவபெருமானின் இந்த பெரிய திருவிழாவிற்கு முன், இரண்டு பெரிய கிரகங்களின் இயக்கம் மாறிவிட்டது. முதலில், பிப்ரவரி 13 அன்று, கிரகங்களின் அரசனான சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்தார். பின்னர் பிப்ரவரி 15 அன்று, சுக்கிரன் மீனத்திற்குச் சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.