LIC IPO Opening Date குறித்த முக்கிய செய்தி வந்துள்ளது. மார்ச் 2022க்குள் எல்ஐசியின் ஐபிஓ கண்டிப்பாக சந்தையில் வந்துவிடும் என்று எல்ஐசி அதிகாரிகள் கூறுகின்றனர்.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சரல் பென்ஷன் யோஜனா என்ற இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதில் அல்ல, 40 வயதில் இருந்தே ஓய்வூதியம் பெறலாம்.
LIC Aam Aadmi Beema Yojana: நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு ஒரு நல்ல இடமாக இருக்கும். எல்ஐசி பாலிசிதாரர் ஒரு வேளை இறந்துவிட்டால், அவர் மறைவுக்குப் பிறகும் அவரது குழந்தைக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாலிசியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். எல்ஐசியின் ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
LIC Best Saving Plans: வாழ்க்கைக்கான நிதித் திட்டமிடலை ஒருவர் வேலையில் சேர்ந்தவுடனேயே தொடங்க வேண்டும். நீங்களும் ஒரு நல்ல முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் எல்ஐசியின் பச்சத் பிளஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டில், நீங்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் பெறுவீர்கள். பாதுகாப்பு என்ற அம்சத்தில் இந்தத் திட்டம் மிக முக்கியமானது.
எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி என்பது ஒரு எண்டோமென்ட் பாலிஸி திட்டமாகும். இதில் நீங்கள் காப்பீட்டுடன் கணிசமான முதிர்வுத் தொகையும் மாதம் வருமானத்தையும் பெறுவீர்கள்
PMVVY: நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
வாழ்க்கை நிலையற்றது. யாருக்கு எப்போது பணத்துக்கான தேவை ஏற்படும் என யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களில் கை கொடுக்க, எ.ஐ.சி அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகம் செய்கிறது.
New Jeevan Shanti Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) புதிய ஜீவன் சாந்தி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சின்னத்தை காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதியின்றி தங்கள் வணிகத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ பயன்படுத்தினால், அவர்களுக்கு பெரிய சிரமம் ஏற்படக்கூடும். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என LIC எச்சரித்துள்ளது.
பணம் சம்பாதிப்பது எப்படி: எல்.ஐ.சியின் இந்த பாலிசி மூலம் பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. இதனுடன், குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை வசதியும் கிடைக்கிறதுது. இந்த பாலிசிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் பாதி தொகையை அரசாங்கம் செலுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.