பல ஆண்டுகளாக வெளியுலகப் தொடர்பின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கனகா அவரது முகத்தை வெளி காட்ட தொடங்கியுள்ளார். அவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் பின்னணியை இப்போது பார்க்கலாம்
Muniyandiyin Munipaichal Trailer: நடிகர் ஜெயகாந்த் நடிக்கும் முனியாண்டியின் முனி பாய்ச்சல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
Saba Nayagan Movie: இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படம் டிசம்பர் 15ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Karthigai Deepam 2023 Songs: கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, இந்த நாளில் சில நல்ல சினிமா பாடல்களையும் கேட்கலாம். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா 2-ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Trisha Mansoor Ali Khan Issue: திரிஷா குறித்து பேசிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அச்சம்பவத்திற்கு மன்சூர் அலிகான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.
மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனக்குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தான் அவர் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த செய்தி தீயாய் பரவி வருகிறது. அந்த செய்தியின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Mansoor Ali Khan Issue: மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், மன்சூர் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.