Captain Miller Twitter Review: தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இதில் காணலாம்.
நடிகை தேவயானி ஷர்மா வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Latest Cinema News: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகியோர் வரும் பிப்ரவரி மாதம் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
FIR Against Nayanthara: சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி என்ற திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறி மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.