WhatsApp Ban: ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும். ஆனால் புத்தாண்டு சிலருக்கு சிறப்பாக இருக்காது, ஏனென்றால் சிலர் இனி தங்களின் ஐபோனில் வாட்ஸ்அப்பை இயக்க முடியாது.
Flipkart Year End sale: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு ரூ.2000 வரை மிச்சமாகும்.
Flipkart Year End Sale: ஐபோன் 13 ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது மற்றும் 5ஜி மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
2023ம் ஆண்டு தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2022ம் ஆண்டில் மக்களை பெரிதும் கவர்ந்த மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Apple iPhone 13: பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.28,550 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.41,350க்கு வாங்கலாம். அதன் முழு விவரம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Flipkart Big Saving Days Sale: ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் சுமார் 26 ஆயிரம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Flipkart Black Friday Sale: இந்த விற்பனையில் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்காத விலையில், ஐபோன் 13-ஐ வாங்க முடியும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.
iPhone Discount: வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அதில் ஒரு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Apple iPhone SE 2022: ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் SE 2022 ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ 43,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
iPhone 13 Offer Flipkart Diwali Sale: நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.