ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரால் அளவைத் தவறாமல் பரிசோதித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதய நாளங்களில் சில வகையான அடைப்பு காரணமாக, இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது, மாரடைப்பு ஏற்படலாம்.
இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இதில் பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஆபத்து நிச்சயம். அதேநரத்தில் அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
Chest Pain : நெஞ்சு வலி ஏற்படும் போது, மக்கள் பெரும்பாலும் அதற்கு வயிற்று வாயு அல்லது மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இவை தான் காரணங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாரடைப்பு உங்களுக்கு வரக்கூடாது என நீங்கள் இருந்தால் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள். குறிப்பாக, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
How To Reduce Belly Fat: இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் உணவைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. அவர்கள் விரும்பியதை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக, உடல் பருமனுக்கு பலியாகிவிடுகின்றனர்.
எந்த இருதய நோய் பிரச்சனைகள் இல்லாதவர்கள் கூட சைலண்ட் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மத்திய வயதுடையவர்களுக்கு இந்த மாரடைப்பு வருதவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
இரும்பு சத்து குறைபாட்டால், ரத்த சோகை உட்பட பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வதால், இதய செயலிழப்பு, கல்லீரல் நோய்கள், நீரிழிவு நோய் போன்ற அபாயம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதய செயலிழப்புக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். சரியான நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், ஆபத்து அதிகரிக்கும்.
ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது அபாய எச்சரிக்கை. இதுபோன்ற சூழ்நிலையில் அன்றாட உணவில் மாற்றங்களைச் செய்தால் எதிர்காலத்தில் வரும் பிரச்னைகள் நீங்கும்.
High Blood Pressure Symptoms: உயர் இரத்த அழுத்தம் 90 mmHg க்கு மேல் 140 க்கும் அதிகமான இரத்த அழுத்தம் உள்ளவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறார்.
கடந்த சில காலங்களாக இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
சுஷ்மிதா சென் முன்னாள் பிரபஞ்ச அழகியாக இருந்தவர். இந்தியாவுக்கு இந்த பட்டத்தின் மூலம் பெருமை சேர்த்த அவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.